எசேக்கியேல் 33:32 - WCV
அவர்களுக்கு நீ இசைக்கருவியுடன் இயைந்து இனிய குரலில் காதல் பாடல் பாடும் பாடகன் போல் உள்ளாய். அவர்கள் உன்சொற்களைக் கேட்கின்றனர்: ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.