எசேக்கியேல் 33:2 - WCV
மானிடா! உன் மக்களிடம் பேசி, அவர்களுக்குச் சொல்: ஒரு நாட்டின்மேல் நான் வாளைக் கொணரும்போது, அந்நாட்டின் மக்கள் தங்கள் நடுவிலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனைத் தங்கள் காவலாளியாக ஆக்கியிருக்க,