எசேக்கியேல் 33:10 - WCV
நீயோ, மானிடா! இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்: நீங்கள் சொல்கிறீர்கள்: “எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்கள்மேல் இருப்பதால் நாங்கள் உருகிப்போகிறோம். எப்படி நாங்கள் வாழமுடியும்?”