எசேக்கியேல் 32:7 - WCV
நான் உன்னை இல்லாமல் ஆக்கும்போது, வானங்களை நான் மூடுவேன்: அவற்றின் விண்மீன்களை இருளச் செய்வேன்: கதிரவனை மேகத்தால் மறைத்திடுவேன்: நிலாவும் அதன் ஒளியைக் கொடாது.