4
உன்னைத் தரையில், வெட்ட வெளியில், எறிந்து விடுவேன்: வானத்துப் பறவைகள் அனைத்தும் உன்மேல் வந்து அடையும்: மண்ணுலகின் விலங்குகள் அனைத்தும் உன்னை அடித்து விழுங்கும்.
5
உன் சதையை மலைகளின்மேல் வீசியெறிந்து, பள்ளத்தாக்குகளை உன் அழுகிய பிணத்தால் நிரப்புவேன்.
6
வழிந்தோடும் உன் இரத்தத்தால் மலைகள்வரை நிலத்தை நனைப்பேன்: நீரோடைகள் உன்னால் நிரம்பியிருக்கும்.