எசேக்கியேல் 32:23 - WCV
அவர்களின் கல்லறைகள் படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன: அவளுடைய மக்கள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவருமே வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.