எசேக்கியேல் 32:11 - WCV
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பாபிலோன் மன்னனின் வாள் உன்மீது பாயும்.