எசேக்கியேல் 31:9 - WCV
அடர்ந்த கிளைகளால் நான் அதனை அழகுபடுத்தினேன்: கடவுளின்”சோலையாகிய ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம் அதன்மேல் பொறாமை கொண்டன.