எசேக்கியேல் 31:8 - WCV
கடவுளின் சோலையிலிருந்த கேதுரு மரங்களுக்கு அதற்குச் சமமான கிளைகள் இல்லை: அர்மோன் மரங்களுக்கு அதற்கு இணையான கொப்புகள் இல்லை: கடவுளின் சோலையிலிருந்த எந்த மரமும் அதைப்போன்று அழகுடன் இருந்ததில்லை.