எசேக்கியேல் 31:6 - WCV
வானத்துப் பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் கூடுகள் கட்டின: காட்டு விலங்குகள் எல்லாம் கன்றுகள் ஈன்றன. அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம் வாழ்வு கண்டன.