எசேக்கியேல் 31:3 - WCV
இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய அசீரியாவைப் பார்! அழகிய கிளைகளுடன், அடர்ந்த நிழலுடன், மிகுந்த உயரத்துடன் அது இலங்கிற்று: அதன் உச்சி மேகங்களை ஊடுருவிற்று.