எசேக்கியேல் 30:9 - WCV
அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் தூதரை அனுப்புவேன்: எகிப்தின் அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்: ஏனெனில் அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது.