எசேக்கியேல் 30:2 - WCV
“மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது” என்று அலறுங்கள்: