எசேக்கியேல் 30:18 - WCV
எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரின் பகல் இரவாகும்: இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்: மேகங்களால் அது மூடப்படும்: சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும்.