எசேக்கியேல் 30:15 - WCV
எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்: நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன்.