எசேக்கியேல் 30:14 - WCV
பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்: சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்: நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன்.