எசேக்கியேல் 30:13 - WCV
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் சிலைகளை அழிப்பேன்: நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்: எகிப்தில் இனி மன்னன் இரான்: நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன்.