எசேக்கியேல் 30:11 - WCV
மக்களினங்களில் மிகவும் வலிமை வாய்ந்த அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்: எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.