எசேக்கியேல் 30:10 - WCV
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால் எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன்.