எசேக்கியேல் 29:9 - WCV
எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது “நானே ஆண்டவர்” என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் “நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்” என்று உரைத்தாய்.