எசேக்கியேல் 29:7 - WCV
இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ: அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறித்தாய்: அவர்கள் தோள்களைக் கிழித்தாய்: உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்: அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.