எசேக்கியேல் 29:5 - WCV
உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும் பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்: உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ: உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்: காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உன்னை இரையாய்த் தருவேன்.