எசேக்கியேல் 29:3 - WCV
அவனிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்: உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! “நைல் என்னுடையது: நானே அதை உருவாக்கிக்கொண்டேன்” என்கிறாய் நீ!