எசேக்கியேல் 29:21 - WCV
அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, “நானே ஆண்டவர்” என அறிந்து கொள்வர்.