எசேக்கியேல் 29:16 - WCV
இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது”நானே தலைவராகிய ஆண்டவர்” என அறிந்து கொள்வர்.