எசேக்கியேல் 28:17 - WCV
உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது: உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்: எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்: மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.