எசேக்கியேல் 27:7 - WCV
எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி உன் பாய்மரக் கொடியாயிற்று: எலிசா தீவின் நீலத்துணியும் சிவப்புத்துணியும் விதானமாயின.