எசேக்கியேல் 27:35 - WCV
கடற்கரையில் வாழும் அனைவரும் உன்னைக் குறித்துத் திகைத்து நிற்கின்றனர்: அவர்களின் மன்னர்கள் பேரச்சம் கொள்கின்றனர்: அவர்களின் முகமோ அச்சத்தால் உருக்குலைந்துள்ளது.