எசேக்கியேல் 27:34 - WCV
இப்போது நீயோ கடலால் நொறுங்கிவிட்டாய்: கடலின் ஆழத்தில் அமிழ்ந்து விட்டாய்: உன் பொருள்களும் உன் நடுவில் இருந்த மாலுமிகளும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர்.