எசேக்கியேல் 27:31 - WCV
உன் பொருட்டுத் தங்கள் தலைகளை மழித்துக்கொள்வர்: சாக்கு உடையை உடுத்திக் கொள்வர்: உனக்காக உளம் நொறுங்கி அழுவர்: மனங்கசந்து புலம்புவர்.