எசேக்கியேல் 27:3 - WCV
கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு பல்வேறு கடற்கரை மக்களுடன் வாணிபம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்: தீர் நகரே! “நான் அழகில் சிறந்தவள்” என நீ சொல்லிக்கொள்கின்றாய்.