எசேக்கியேல் 25:9 - WCV
எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்: அதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள பெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன்.