எசேக்கியேல் 25:8 - WCV
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மோவாயும் சேயிரும், “இதோ! யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்” எனக் கூறினர்.