எசேக்கியேல் 25:16 - WCV
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பெலிஸ்தியருக்கு எதிராக கைகளை ஓங்குகிறேன். கெரேத்தியரைக் கொன்று, கடற்கரை ஊர்களில் எஞ்சியவற்றையெல்லாம் அழிப்பேன்.