எசேக்கியேல் 25:13 - WCV
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஏதோமுக்கு எதிராய் என் கைகளை ஓங்கி, அதன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்: அதைப் பாழாக்குவேன். தேமானிலிருந்து தெதான் வரை மக்கள் வாளால் வீழ்வர்.