எசேக்கியேல் 24:22 - WCV
நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்: நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்: இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.