எசேக்கியேல் 23:3 - WCV
அவர்கள் எகிப்தில் வேசிகளாய் மாறினர். தங்கள் இளமை முதலே வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர்களின் மார்புகள் வருடப்பட்டன. அவர்களின் கன்னிக்கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.