எசேக்கியேல் 22:31 - WCV
எனவே நான் அவர்கள்மேல் என் சினத்தைக் கொட்டி என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன். அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன்” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.