எசேக்கியேல் 22:28 - WCV
அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப் பொய்க்காட்சிகள் மூலமும், பொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள். ஆண்டவர் சொல்லாதபோதே “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்கிறார்கள்.