எசேக்கியேல் 21:6 - WCV
மானிடா! நீயோ பெருமூச்சுவிட்டு அழு: உடைந்த உள்ளத்தோடும் மனக்கசப்போடும் அவர்கள் கண்முன் பெருமூச்செறித்து அழு!