எசேக்கியேல் 21:14 - WCV
மானிடா! நீயோ இறைவாக்குரை: கை கொட்டு: இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்: கொலைக்கான வாள் அது: அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.