எசேக்கியேல் 20:5 - WCV
அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இஸ்ரயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் வழிமரபினர்க்கு உறுதிமொழி அளித்து, எகிப்து நாட்டில் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,”“நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்” என்று ஆணையிட்டுக் கூறினேன்.