எசேக்கியேல் 20:32 - WCV
மேலும் மரத்தையும் கல்லையும் வழிபட்டு, “நாங்களும் வேற்றினத்தாரைப் போலவும், வேற்றுநாடுகளின் குடிமக்களைப் போலவும் இருப்போம்” என்று உங்கள் மனத்தில் எழும் எண்ணம் நிறைவேறப் போவதே இல்லை.