எசேக்கியேல் 20:29 - WCV
நான் அவர்களை நோக்கி, “நீங்கள் செல்லும் தொழுகை மேடு எங்கே உள்ளது?” என்று கேட்டேன். எனவே அதன் பெயர் “பாமா” என்று இந்நாள்வரை வழங்குகிறது.