எசேக்கியேல் 20:24 - WCV
ஏனெனில், என் நீதிநெறிகளின்படி அவர்கள் செய்யவில்லை: என் நியமங்களை ஒதுக்கிவிட்டார்கள்: என் ஓய்வு நாள்களை இழிவுபடுத்தினார்கள்: அவர்களின் மூதாதையரின் தெய்வச் சிலைகளை வணங்கினார்கள்.