எசேக்கியேல் 20:14 - WCV
ஆயினும், நான் இவர்களைப் புறம்படச் செய்ததைக் கண்ட வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நடந்து கொண்டேன்.