எசேக்கியேல் 17:3 - WCV
நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “நீண்ட, பல வண்ண இறகுகள் கொண்ட பரந்த இறக்கைகளையுடைய பெரிய கழுகு ஒன்று லெபனோனுக்கு வந்து, கேதுரு மரம் ஒன்றின் உச்சியில் அமர்ந்தது.