எசேக்கியேல் 17:10 - WCV
இது வேறிடத்தில் நடப்பட்டாலும் செழிக்குமா? கீழைக்காற்று இதன்மேல் வீசும்போது இது முற்றிலும் வாடி விடாதா? இது முளைவிட்ட பாத்திலேயே உலர்ந்து போகுமே.