எசேக்கியேல் 16:47 - WCV
அவர்கள் நடந்து கொண்டவாறு நீயும் நடந்து, அவர்கள் செய்த அருவருப்புகளை நீயும் செய்யவில்லையா? அதுமட்டுமன்று: உன் கெட்ட நடத்தையில் நீ அவர்களையும் மிஞ்சி விட்டாய்.