எசேக்கியேல் 16:42 - WCV
அப்போது, உன்மீது நான் கொண்ட சினம் தணியும்: என் சகிப்புத் தன்மை உன்னை விட்டு அகன்றுவிடும்: இனி நான் அமைதி கொள்வேன்: சினமடையேன்.